மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

ஆகஸ்ட் 5ம் திகதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று மாலை விஜயம் செய்த அவர் அங்கு தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை சந்தித்தார்.
இச்சந்திப்பு முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், சுகாதார துறையினர் இதுவரை கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட தாக்கம் பற்றி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே தேர்தல் நடைபெறும் என்று கூறினார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.