கொரோனா பரவலால் ரயில் நிலையத்திற்கும் பூட்டு!

உனவட்டுன உப ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ரயில் நிலைய பொறுப்பதிகாரி, அண்மையில் கந்தக்காடு முகாமிலுள்ள ஒருவரிடம் நெருக்கமாக இருந்துள்ளார்.
இதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.