32 வெளிநாட்டு மாலுமிகள் நாட்டுக்கு வந்தனர்!!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் பணியாற்றுவதற்காக 32 வெளிநாட்டு மாலுமிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தோஹாவிலிருந்து கட்டார் எயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர் -668 என்ற விமானத்தின் மூலமாகவே இவர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு பண்டாரநாயக்க, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்நிலையில் விமான நிலையத்திற்கு வந்த பின்னர் அவர்களை பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.