ஆஸி.யின் முக்கிய பகுதிகளுக்கு புதிய கொன்சல் ஜெனரல் நியமனம்!

ஆஸி.யின் முக்கிய பகுதிகளுக்கு புதிய கொன்சல் ஜெனரல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய பகுதிகளுக்கான இலங்கையின் கொன்சல் ஜெனரலாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது கடமைகளை பொறுப்பேற்க முன்னர் ஹுலுகல்லே இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
ஹுலுகல்லே முன்னர் அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணப்பாளர் நாயகமாகவும், தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.