சகல குடும்பங்களுக்கும் 10000 ரூபா- ரணில்!!

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் உதவித்தொகையை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் வழங்கும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு – நாரஹேன்பிட்டியில் நேற்று நடந்த மக்கள் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்தி 20 ஆயிரம் ரூபா வழங்கும் என்று அக்கட்சியி;ன் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.