290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!!
பஹ்ரேனில் இருந்து 290 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் சிறப்பு விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo