சைக்கிள் கட்சியின் அண்ணாச்சி கருணாவிடம்!!

கருணாவிடம் ஓட்டமெடுத்த சைக்கிள் கட்சியின் அண்ணாச்சி!
காரைதீவின் முன்னாள் தவிசாளர் ராசையா முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பின்னர் கஜேந்திர குமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு சென்றிருந்தார்.

அதன் பின்னர் தற்பொழுது அங்கிருந்து நேரடியாக கருணாவிடம் சென்றிருக்கின்றார்.
இவருடைய சொந்த ஊரில் இவருக்கான செல்வாக்கு என்பது துளியும் இல்லாதபோது தற்பொழுது கருணாவிற்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய சமூகவலைத்தளங்களில் இவர் பதிவுகளை இட்டுவருகின்றார்.
இந்த நிலையில் கொள்கை அற்றவர்களோடு கொள்கை அற்றவர்கள் இணைவதானது தமிழ் மக்கள் மத்தியில் வேடிக்கையானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.