நபர் ஒருவருக்கு கிடைத்த அபூர்வ வாழைப்பழம்!!
இலங்கையில் கிடைத்த அபூர்வ வாழைப்பழம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ரந்தொலுகம பிரதேசத்தை நபர் ஒருவருக்கே இந்த அபூர்வ வாழைப்பழம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கடந்த வாரம் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்த வாழைப்பழ சீப்பில் வித்தியாசமான வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளது.
ஒரு வாழைப்பழத்திற்குள் 8 பழங்கள் காணப்பட்டடுள்ளது. இதனை குறித்த நபர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo