விஜய் அண்டனியின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு!

நடிகர் விஜய் அண்டனி இன்று (வெள்ளிக்கிழமை) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை  முன்னிட்டு பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் புதிய அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி “பாரம்” திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

மேலும் இதன் பெர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.