நடிகர் விஜய் சேதுபதியின் புதுப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பினால் தற்போது தவிர்க்க முடியாத நடிகர் என்ற உச்சத்தில் அமர்ந்துள்ளார் மக்கள் செலவன் விஜய் சேதுபதி.
இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி கிட்டதட்ட 10 படங்களுக்கும் மேல் கமிட்டாகி நடித்து வருகிறார்.
மேலும் இவரின் நடிப்பில் உருவாகி வரும் இதனை படங்களில் ஒன்று துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கி வருகிறார்.
வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ என இரு நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதன் முறை இளம் நடிகை அதிதி ராவ் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூலை 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




