நாளை மின்சாரம் தடைப்படும் பிரதேசங்கள்!!

வடக்கின் பல பகுதிகளில் நாளை உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றம் பராமரிப்பு பணிகளிற்கக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை குறித்த பிரதேசங்களின் மின்சாரம் தடைப்படவுள்ளது.

யாழ் மாவட்டத்தில்- கரணவாய், நாவலர்மடம், தூதாவளை, நெல்லியடி, கரவெட்டி, சக்களாவத்தை, இரும்பு மதவடி, வதிரி, திக்கம், மனேகரா, சித்திவிநாயகர் கோவியடி பிரதேசம், தேவரையாளி, உடுப்பிட்டி, நெல்லியடி பொலிஸ் நிலையம், நெல்லியடி சந்தை, ரூபின்ஸ் வைத்தியசாலை, நெல்லியடி கார்க்கில்ஸ் பூட் சிற்றி,இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், நெல்லியடி இலங்கை வங்கி, பலாலி வீதி திருநெல்வேலி சந்தியிலிருந்து வேம்படி சந்தி வரை, திருநெல்வேலி, பனிக்கர் லேன், திண்ணை விடுதி, தலங்காவில் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி, தபால்பெட்டி சந்தி, கந்தர்மடம் சந்தி, இலுப்பையடி சந்தி, சிவன் அம்மன் வீதி, அன்னசத்திர வீதி, ஆரியகுளம் சந்தி, நாவலர் வீதியில் புகையிரத கடவையிலிருந்து அம்பலவாணர் வீதி வரை, அத்தியடி, வீரமாகாளி கோவிலடி, ஆரியகுளம் சந்தியிலிருந்து இராசாவின் தோட்ட சந்தி வரை, கம்பஸ் லேன், திருநெல்வேலி புறப்பர்ட்டி டெவலப்பர்ஸ் லிமிட்டெட், நொதேர்ன் சென்றல் வைத்தியசாலை, பலாலி வீதி தம்ரோ ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும்.

அதேபோல மன்னார் மாவட்டத்தில்- நீலாமடுவிலிருந்து சிலாவத்துறை ஊடாக அரிப்பு வரை, சிலாவத்துறை கடற்படை முகாம், கொக்குப்படையான், கொண்டச்சி கிராமம், மறிச்சுக்கட்டி, முள்ளிக்குளம், கரடிக்குழி, பாலக்குழி, முள்ளிக்குளம் கடற்படை முகாம், சீனத்துறைமுகம், வங்காலை ஒரு பகுதி, முள்ளிப்பழம், தள்ளாடி, கடலேரி வீதி, சாந்திபுரம், தரவன்கோட்டை, தள்ளாடி இராணுவ முகாம், டயலொக் தொலைத்தொடர்பு நிலையம், மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் ஆகிய இடங்களிலும்,

சிறுநாவற்குளத்திலிருற்து தலைமன்னார் வரை, தலைமன்னார் கடற்படை முகாம், தலைமன்னார் கூல்மென் ஐஸ் தொழிற்சாலை,அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, பேசாலை ஐஸ் தொழிற்சாலை, வங்காலை ஐஸ் தொழிற்சாலை, கரைசல் பல்மைரா ஹவுஸ், எருக்கலம்பிட்டி நீர்ப்பாசனசபை, நியூ சில்க் ரோட், தோட்டவெளி, ரிமெக்ஸ் ஆடைத்தொழிற்சாலை, இன்டஸ்ரியல் எஸ்டேட், மன்னார் வைத்தியசாலை, ஆவேமரியா ஐஸ் தொழிற்சாலை, கீரி ஐஸ் தொழிற்சாலை,

இலங்கை போக்குவரத்துசபை, மன்னார் நீர்ப்பாசன திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், அரச அதிபர் அலுவலகம், பூட் சிற்றி, தள்ளாடி இரணுவ முகாம், டயலொக் தொலைத்தொடர்பு நிலையம், மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் ஆகிய பிரதேசங்களில் காலை 6 மணியிலிருந்து மாலை 3 மணி வரையான காலப்பகுதியில் காலையில் 2 மணித்தியாலங்களும் பிற்பகலில் இரண்டு மணித்தியாலங்களும் மின்சாரம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.