போலியான அறிக்கைகளை நம்பி ஏமாறாதீர்கள்! 

தமிழ்மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளாகிய தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை வலியுறுத்தி தமிழின விடிவிற்காகக் கொள்கைப் பற்றுறுதியுடன் இயங்குபவர்களைக் கொண்ட கட்சியினைத் தெரிவுசெய்வது காலத்தின் தேவையாகும்.

அனைத்துலகத் தொடர்பகம், 
தமிழீழ விடுதலைப் புலிகள்
 04.08.2020
போலியான அறிக்கைகளை நம்பி ஏமாறாதீர்கள்!
Powered by Blogger.