வேட்பாளர்கள் 7 பேர் கைது!!

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 7 வேட்பாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய, 10 காவல்துறையினருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.