இலங்கையில் 2,941 பேருக்கு கொரோனா

 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,941 அதிகரித்துள்ளது.  நேற்றைய தினம் மேலும் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது  ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து நாடு திரும்பியுள்ள 12 பேருக்கும், இந்தோனேசியா நாடு திரும்பியுள்ள ஒருவருக்கும் மற்றும் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ள ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது  இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,789 ஆக பதிவாகியுள்ளது  தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 141 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,941 அதிகரித்துள்ளது.


நேற்றைய தினம் மேலும் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது

ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து நாடு திரும்பியுள்ள 12 பேருக்கும், இந்தோனேசியா நாடு திரும்பியுள்ள ஒருவருக்கும் மற்றும் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ள ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,789 ஆக பதிவாகியுள்ளது

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 141 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.