மாத்தளை மேயர் பதவியில் இருந்து நீக்கம்

 


மத்திய மாகாண ஆளுநரால் டல்ஜித் அலுவிஹாரேவுக்கு மாத்தளை மேயர் பதவியில் நீடிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

இந்நிலையில், மாத்தளை மேயர் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.