கம்பொல தொகுதி தேர்தல் முடிவுகள்!

கண்டி மாவட்டம், கம்பொல தொகுதி தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 41,759 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தி 26,331 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சுயேட்சைக் குழு ஒன்று 2,101 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1,937 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 107,217
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 83,193
செல்லுபடியான வாக்குகள் – 76,308
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 6,885

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.