வெளியானது பதவியேற்பு திகதிகள்!
அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி இந் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடத்தப்படவுள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் பெரும்பாலும் ஓகஸ்ட் 07ஆம் திகதி இரவுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில் அனைத்தும் நிறைவுசெய்ததன் பின் ஓகஸ்ட் 11ஆம் திகதி அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்ததன் பின் ஓகஸ்ட் 20ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடும் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கப்படுகின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை