முறைப்பாடுகள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்காக தேர்தல் சட்டங்களை மீறி முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைநகல் இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணைக்குழுவினால் 9 மாகாணங்களுக்கான தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே  அந்தந்த மாகாணங்களில் இடம்பெறும்  முறைப்பாடுகள் குறித்து நேரடியாக  பொது மக்களால் முறையிட முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதாவது  மேல் மாகாணம் – 011-2869697 கொழும்பு , 011- 2869674 கம்பஹா மற்றும் களுத்துறை, மத்திய மாகாணம் – 011- 2869721, தென் மாகாணம் – 011-2869682, வட மாகாணம் – 011-2869694, கிழக்கு மாகாணம் – 011-2869709, வடமேல் மாகாணம் – 011-2869727, வடமத்திய மாகாணம் – 011-2869663,  ஊவா மகாணம் – 011-2869712, சப்ரகமுவ மாகாணம் – 011-2869713 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தி முறைப்பாடுகள் குறித்து அறிவிக்க முடியுமென தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.