இன்று சஜித் தரப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம்!

 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் நாடாளுமன்ற  குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை எதிர்க்கட்சியின்  பிரதான அமைப்பாளர் பதவிக்கு  நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, லக்‌ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க மற்றும் கபீர் ஹசீம்  ஆகியோர்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே    நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா  எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.