இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்து" - அறவழி ஒன்றுகூடல்

 

இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்து" - அறவழி ஒன்றுகூடல்

அழைப்பு!

"இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்து" - அறவழி ஒன்றுகூடல்


31.08.2020; திங்கள் பிற்பகல் 14.00 - 15.00 மணிவரை

Waisenhausplatz, 3011 Bern


ஈழத்தமிழர்களது புகலிட கோரிக்கையினை அறவழியில் பெறுவதற்கு வலுச்சேர்க்க அனைவரையும் அழைக்கின்றது ஏற்பாட்டுக்குழு.

Powered by Blogger.