லெபனானிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்!!

லெபனானின் தலைநகரான பெய்ருட்டில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தினை தொடர்ந்து அங்குள்ள இலங்கையர்களுக்கு தேவைப்படும் எந்தவொரு கோரிக்கை மற்றும் உதவிகளுக்காக தொடர்புகொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவை பின்வருமாறு:


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.