தாயக உறவுகளுக்கு ஆதரவாக புலம்பெயர் உறவுகளும் லண்டனில் ஆர்ப்பாட்டம்!!

 


நேற்றைய தினமான  30.08.2020 அன்று ஈழத்தில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த போராட்டத்திற்கு ஆதரவாக north terrace Trafalgar square london என்னும் இடத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று புலம்பெயர் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது. 




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.