இராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு தடை!

 


இராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் இரண்டாவது பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய இவ்வருட இறுதியில் இந்த பட்டியல் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உலக தரத்திலான ஆயுதங்களை வழங்கக் கூடிய இந்திய நிறுவனங்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த 9 ஆம் திதகி 101 வகையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.