வெளிநாடு வாழ் இலங்கையர் 100m ஓட்டப்பந்தயத்தில் சாதனை!!
ஆண்களிற்கான 100 மீற்றர் ஓட்டத்தில் புதிய இலங்கை, தெற்காசிய சாதனைகளை நிலைநாட்டியுள்ளார் இத்தாலியில் வசிக்கும் இலங்கை பின்னணியுடைய யூபுன் அபயக்கோன்.
ஜேர்மனியின் டெசாவ் நகரில் நடக்கும் சர்வதேச தடகள போட்டியொன்றில் இன்று (9) இந்த சாதனையை நிலைநாட்டினார்.
10.16 விநாடிகளில் அவர் தூரத்தை கடந்தார்.
இதுவரை இலங்கை, தென்னாசிய 100 மீற்றர் சாதனையாக ஹிமாசா ஈசன் 10.22 விநாடிகளில் கடந்ததே இருந்து வந்தது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை