கட்டுப்பாடற்ற வேகம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி


வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 


இந்த சம்பவம் இன்று அம்பாறை - பொத்துவில் 2ம் கட்டை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் இரு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.