சினிமாவை விட்டு விலகச் சொன்ன ரசிகர்கருக்கு பிரபல நடிகை பதிலடி !
நடிகை லட்சுமி மேனனை கலியாணம் செய்துகொள்ளுமாறு கூறியவருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
சுந்தரபாண்டியன், கும்கி, வேதாளம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து ரசிகரகளின் மனதில் இடம் பிடித்தவர் லட்சுமிமேனன் .
சமீபத்தில் நடனப் பயிற்சி செய்யும்போது, கீழே விழுந்து காலில் அடிப்பட்டது. இந்நிலையில் கைவசம் அவரிடம் படங்களி இல்லை எனினும் அவர் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பேசி வருகிறார்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர்கள் நீங்கள் சினிமாவை விட்டு விலகி சீக்கிரமே திருமணம் செய்து கொள்ளுங்கள்..நீங்கள் ஏஞ்சல் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஸ்கிரீன் சாட் எடுத்துள்ள நடிகை லட்சுமி என்னைப் போன்ற ஏஞ்சல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை