உங்கள் கழுத்து வெள்ளையாக வேண்டும் என்றால் தயவுசெய்து இப்படி செய்யுங்கள்

 


கருப்பாக இருக்கும் ஒவ்வொருவருக்குமே வெள்ளையாக வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். 

கருப்பு அழகு தான், இருந்தாலும் சில இடங்களில் சரும நிறங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அனைவருக்குமே வெள்ளையாக வேண்டுமென்ற எண்ணம் எழுகிறது.

அதற்காக பலர் தங்களது கை, கால், முகம், கழுத்து மற்றும் உடலின் பல பகுதிகளில் உள்ள கருமையையும் போக்க பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

நாம எல்லோரும் முகத்தழகை கவனிக்கும் அளவிற்குக் கழுத்தழகை கவனிப்பதில்லை. ஆனால் அனைவரினதும் அழகிய முகத்தைத் தாங்கி நிற்கும் அந்தக் கழுத்தின் அழகிற்கு என்ன செய்ய வேண்டும் என்று 

எப்போதாவது யோசித்ததுண்டா?இல்லையென்றால் கவலையே வேண்டாம் நாங்க உங்களுக்க தரும் டிப்சை அப்படியே செய்து பாருங்க அப்புறம் என்ன உங்க கழுத்தும் சங்கு கழுத்துதான்.

கட்டைக் கழுத்தை உடையவர்கள் கழுத்தைச் சரியாகப் பராமரிக்காமல் விடும்போது கத்தில் மடிப்பக்கள் தோன்றி பின் நாளடைவில் அவை கறுப்பு வரிகளாகக் கழுத்தில் தேங்கிவிடும். இதற்கப் பாதாம் எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் சம அளவு எடுத்து கலந்து கழுத்தில் தடவி மேலிருந்து கீழாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் குளித்து வாருங்கள் கழுத்து மடிப்புக்கள் அகன்று அழகிய வாளிப்பான கழுத்துக்களைப் பெறுவீர்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.