தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிரான தமிழ் தேசிய கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம் சற்றுமுன் ஆரம்பமாகியது
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் இந்தப் போராட்டம் இன்று காலை ஆரம்பமானது.
கருத்துகள் இல்லை