இலங்கையில் முதன்முறையாக பிறந்த செயற்கை கருவூட்டல் ஆட்டுக் குட்டிகள்

 


இலங்கையில் முதல் முறையாக செயற்கை கருவூட்டல் மூலம் ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன.

இலங்கையில் செயற்கை கருவூட்டல் மூலம் வெற்றிகரமாக ஆட்டுக்குட்டிகள் பிறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதற்கமைய ஆரோக்கியமான முறையில் மூன்று செயற்கை ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன.

தேசிய கால்நடை மேம்பாட்டு திணைக்களத்தின் மாதம்பே – ஹொரகெலே பண்ணையில் இந்த மூன்று ஆட்டுகுட்டிகளும் பிறந்துள்ளது.

Blogger இயக்குவது.