சாவகச்சேரியில் காவியமான 55 மாவீரர்களின்20ஆம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள்!!

 

சாவகச்சேரிப் பகுதியை வல்வளைக்கும் நோக்குடன் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் காவியமான 55 மாவீரர்களினதும், மணலாறு மற்றும் பளைப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிய ஐந்து மாவீரர்களினதும் 19 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


17.09.2000 அன்று சாவகச்சேரிப் பகுதிளை வல்வளைக்கும் நோக்குடன் மூன்று முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய வல்வளைப்பு முயற்சிகெதிராக தீரமுடன் களமாடி 55 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு

 மேஜர் கயல்விழி (திருநாவுக்கரசு யோகேஸ்வரி _ கிளிநொச்சி)
 மேஜர் அற்புதம் (ஜேசுதாசன் சரோஜினி _ யாழ்ப்பாணம்)
 கப்டன் மிதுலன் (சிவபாதசுந்தரம் கோகுலன் _ திருகோணமலை)
 கப்டன் சுவர்ணா (தீப்பொழில்) (சிவராசா செல்வமதி _ வவுனியா)
 கப்டன் அருவி (குமாரசாமி கீதாலட்சுமி _ கண்டி)
 கப்டன் புலவன் (துரைசிங்கம் லவன் _ யாழ்ப்பாணம்)
 கப்டன் மலரினி (பத்மநாதன் லதாறஞ்சினி _ யாழ்ப்பாணம்)
 லெப்டினன்ட் மதன் (தீபன்) (குமார் சஞ்சுதன் _ கண்டி)
 லெப்டினன்ட் புரட்சியரசி (சிவபாலசுந்தரம் நளாயினி _ யாழ்ப்பாணம்)
 லெப்டினன்ட் பிரதீபா (கனகரத்தினம் சியாமளா _ கிளிநொச்சி)
 லெப்டினன்ட் பூங்கா (சண்முகம் தர்சினி _ கிளிநொச்சி)
 லெப்டினன்ட் வாணன் (செல்வநாயகம் உதயநாயகம் _ யாழ்ப்பாணம்)
 லெப்டினன்ட் கதிரவன் (ஏகாம்பரம் ஜெயக்குமார் _ யாழ்ப்பாணம்)
 லெப்டினன்ட் வெற்றிநம்பி (பரமையா தேவசுதன் _ முல்லைத்தீவு)
 2ம் லெப்டினன்ட் ஓளிநிலா (பாலசுப்பிரமணியம் சுபாசினி _ முல்லைத்தீவு)
 2ம் லெப்டினன்ட் சாமினி (முத்துலிங்கம் உசாந்தினி _ யாழ்ப்பாணம்)
 2ம் லெப்டினன்ட் சிந்து (சின்னையா லோகிதா _ கிளிநொச்சி)
 2ம் லெப்டினன்ட் தியாகமகள் (கணபதிப்பிள்ளை ரஞ்சினி _ கிளிநொச்சி)
 2ம் லெப்டினன்ட் மணிமொழி (இரத்தினகோபால் சுஜிதா _ யாழ்ப்பாணம்)
 2ம் லெப்டினன்ட் யாழிசை (கிஸ்ணன் அற்புதராணி _ யாழ்ப்பாணம்)
 2ம் லெப்டினன்ட் பல்லவி (தங்கராசா ஜெசனா _ யாழ்ப்பாணம்)
 2ம் லெப்டினன்ட் தூயநிலா (பெரியண்ணன் விஜயலட்சுமி _ முல்லைத்தீவு)
 2ம் லெப்டினன்ட் அன்புமதி (முருகையா மேனகா _ யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை முகுந்தா (நாகரத்தினம் கஜனி _ யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை வெற்றிமகள் (சுப்பிரமணியம் சிறிவித்தியா _ யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை தீந்தமிழ் (துரைரத்தினம் சுவர்ணலதா _ யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை பானுப்பிரியா (கலைவிழி) (சின்னையா மல்லிகா _ கிளிநொச்சி)
 வீரவேங்கை வானிசை (கார்த்திகேசு கலைச்செல்வி _ யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை கலையழகி (பத்மநாதன் சோபிதா _ யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை புவியரசி (சண்முகானந்தம் பிரமிளா _ கிளிநொச்சி)
 வீரவேங்கை நதியழகி (மலையரசி) (ஈஸ்வரபாதம் இராசலட்சுமி _ வவுனியா)
 வீரவேங்கை நேசமலர் (பெனடிக்ற்புஸ்பராசா டொமின்றில்டா _ முல்லைத்தீவு)
 வீரவேங்கை கார்வேந்தன் (நாகரத்தினம் பிரசாந்தன் _ யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை அருணா (அரிமுருகன் முரளி _ யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை எழில்வாணன் (வில்வரத்திணம் விஜயகுமார் _ யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை கரிகாலன் (பாலசிங்கம் கமல் _ யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை பூநெஞ்சன் (கோவிந்தசாமி நாகேந்திரம் _ கிளிநொச்சி)
 வீரவேங்கை தீசன் (சத்திவேல் மோகனகுமார் _ யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை சந்திரா (செல்வராசா விமலேஸ்வரி _ யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை செங்கொடி (வேலாயுதம்பிள்ளை கேசவன் _ முல்லைத்தீவு)
சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் கண்ணன் (சுப்பிரமணியம் சந்திரசேகர் _ யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் இனியவன்  (கார்த்திகேசு சிறீஸ்கந்தராசா _ யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் மோகன் (மாரிமுத்து மோகன் _ யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சசிக்குமார் (அழகன்) (மனோகரன் ராயூ _ யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் வசந்தன் (திருச்செல்வம் சிவகுமார் _ யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சின்னவன் (அரியநாயகம் இராமச்சந்திரன் _ முல்லைத்தீவு)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் வசந்தன் (மாணிக்கராசா ரவி _ கிளிநொச்சி)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் இந்திரன் (செல்வராசா குலேந்திரன் _ யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் விமல் (ஜயம்பிள்ளை விமலச்சந்திரன் _ யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை துரை (சுப்பிரமணியம் யோகேஸ்வரன் _ முல்லைத்தீவு)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை வசந்தன் (கதிர்காமத்தம்பி வசந்தகுமார் _ முல்லைத்தீவு)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை ரஜனி (ஆசீர்வாதம் சந்திரகுமார் _ யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை வசீகரன் (பாலன் வசீகரன் _ யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை ராசன் (தவராசா ராசன் _ யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை கிறிஸ்ரி (போல் கிறிஸ்ரி _ யாழ்ப்பாணம்)

இம் மாவீரர்களினதும் இதேநாள்

மணலாறுப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிய

 வீரவேங்கை ரூபிதரன் (சின்னத்தம்பி ஜெயக்குமார் _ அம்பாறை)
 வீரவேங்கை தேவவரதன் (அருளம்பலம் மகாலிங்கம் _ மட்டக்களப்பு)
 வீரவேங்கை லவதாசன் (யோகராசா பிரகாஸ் _ மட்டக்களப்பு)

பளைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய

 வீரவேங்கை கலையருவி (சின்னத்தம்பி சந்திரமலர் _ யாழ்ப்பாணம்)
 லெப்டினன்ட் குகப்பிரியா (சிறகரி சேளிசுவேந்தினி _ யாழ்ப்பாணம்)

ஆகியோரினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.