அதிவேகத்தால் குத்துக்கரணம் அடித்தது ஹயஸ்'!!

 


கிளிநொச்சி - முல்லைத்தீவு வீதியில் புளியம்பொக்கணை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


புளியம்பொக்கணையில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் வெளிக்கண்டல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.


சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்  விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.