இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தினுள் 90,600 தொற்றாளர்கள்

 


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 90,600 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 41 இலட்சத்து 10, 839 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 70,679 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.