இலங்கையின் முதல் மிதக்கும் குப்பை பொறி கடல்


இலங்கையின் முதல் மிதக்கும் குப்பை பொறி கடல் வடிகட்டி  சமீபத்தில் தெஹிவளை கால்வாயில் செயல்படுத்தப்படுகிறது.


 தெஹிவளை கால்வாயில் மிதக்கும் குப்பைப் பொறி கடலை அடைவதற்கு முன்பு பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்க  முடியும்.


 குப்பை பொறி தினசரி குறைந்தபட்சம் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கிறது.


 இந்த  திட்டத்தை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்-இலங்கை (MEPA), கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை  ஆணையம்-இலங்கை (MAS Holding), மேல் மாகாண சபை சுற்றுச்சூழல் பொலிஸ்  ஆகியவற்றுடன் மாஸ் ஹோல்டிங் தொடங்கியுள்ளது.


 கழிவுகளை முறையாக அகற்றுவதற்காக மேல் மாகாண சபைக்கு ஒப்படைக்கப்படுகிறது.

Powered by Blogger.