பிரான்சு ஆர்ஜொந்தையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபி முன்பாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்ட📸ம்
தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆவது நினைவேந்தல் நாளில் தாயகத்து உறவுகளுக்கு ஆதரவாக பிரான்சு ஆர்ஜொந்தையில்
அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபி முன்பாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் மற்றும் மூதாளர் அமைப்பினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துள்ளனர்.



.jpeg
)





கருத்துகள் இல்லை