உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை