ஹெரோயினுடன் 4 பேர் கைது

 


ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 பேர் பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 422 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.