சர்வதேச விண்வெளி நிலையம் யாழில் பார்வையிட முடியாமல் போய்விட்டது.


மழை புகார் மூடியதால் தெளிவான வானம் இன்மையால் சர்வதேச விண்வெளி நிலையம் ( International Space Station)  ஐ யாழ்ப்பாணத்தில் பார்வையிட முடியாமல் போய்விட்டது. 


இலங்கையர்கள் 6.42pm இருந்து 6.45  மணிவரையில் பார்வையிட முடியும் என நாசா அறிவித்தது.


Powered by Blogger.