இளைஞர்களும் மரங்களை நாட்டும் நிகழ்வுகளுக்கு (இராணுவமயமாக்கல்) அழைப்பும்!
நீதிபதிகளை நாங்கள் பொது நிகழ்வுகளுக்கு கூப்பிடுவது என்றால் பெருங்காரியம்.
ஆனால் நீதிபதி முதற்கொண்டு பல்கலை துணைவேந்தர் வரை அனைவரையும் தங்கள் நிகழ்வுகளுக்கு (இராணுவமயமாக்கல்) அழைப்பது இராணுவத்திற்கு ஈசியான காரியம்.
குறிப்பு: சிறகுகள், மனிதம், யாழ்.பல்கலை மாணவர்கள், பசுமை இயக்கம், zero plastic forum , வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் என்று எங்கள் இளைஞர்களும் மரங்களை நாட்டி கொண்டுதான் இருக்கின்றார்கள்.
கருத்துகள் இல்லை