இளைஞர் விவகார அமைச்சை புதிய இடத்திற்கு மாற்ற நடவடிக்கை!

 


நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு  இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகத்தை புதிய இடத்திற்கு மாற்ற அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இளைஞர் விவகார அமைச்சு தற்போது உலக வர்த்தக மையத்தில் இயங்கி வருகிறது. அமைச்சு கட்டடத்திற்காக மாதாந்தம் 3.9 மில்லியன் ரூபா வாடகை செலுத்தப்பட்டு வருகிறது.

மார்ச் 2021 இல் உலக வர்த்தக மையத்துடனான ஒப்பந்தம் முடிந்தவுடன் அமைச்சை இமமாற்றுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சுகததாச விளையாட்டு வளாகத்திற்குள் அமைச்சு அலுவலகத்தை  திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colom



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.