பிரதமர் உள்ளிட்டோர் ஆணைக்குழுவில்

 


முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, பாட்டளி சம்பிக்க ரணவக்க, அநுர குமார திசாநாயக்க, மற்றும் எம் சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சத்முன்னர் முன்னிலையாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.