ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்புவதை சுவிஸ் அரசு நிறுத்தக்கோரி சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்ற அறவழி ஒன்றுகூடலினைத் தொடர்ந்து சுவிஸ் நடுவனரசிற்கான மனு பேர்ண் பாராளுமன்றத்தில் கையளிக்கபட்டது.படங்கள்: சைவ நெறிக்கூடம்
கருத்துகள் இல்லை