திலீபன் வழியில் வருகிறோம்-நடைபயணம்!
அகிம்சையின் புதல்வன் திலீபன் அண்ணா வழியில் இரண்டாம் வருடத் தொடர்ச்சியாக....
1. தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்
2. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு
3. சிங்கள குடியேற்றங்களை நிறுத்து
4. அரசியல்கைதிகளை விடுதலை செய்
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வவுனியாவில் இருந்து நல்லூர் வரை "திலீபன் வழியில் வருகிறோம்" நடைபயணம்
திகதி - 16.09.2020
இடம் - வவுனியா பொங்குதமிழ் தூபி
நேரம் - காலை 9.00 மணி
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
- இளைஞர் அணி,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
கருத்துகள் இல்லை