வவுனியா. மறவன்குளம் தான்தோன்றி மகாலட்சுமி ஆலய திருவிழா!!

 


வவுனியாவில் மறவன்குளம்  பகுதியில்  அமைந்துள்ள   தான்தோன்றி மகாலட்சுமி ஆலய திருவிழா 06.09.2020 செவ்வாய்க் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,  10 நாள் திருவிழாவில் பால் செம்பு, காவடி எடுத்தல் , தீமிதிப்பு எனச்சிறப்புற்று    11ம் நாள் வைரவர் மடையுடன்  நிறைவடையவுள்ளது. 

திரளான பக்தர்கள் புடைசூழ அருள் ஜோதியாய் காட்சியளிக்கவுள்ளார் அன்னை.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.