ஆரம்பமாகிறது பிக்பொஸ் சீசன் - 4!


உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் சீசன் 4வின் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்ச்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பிக்பொஸ் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வெளியாகிய நிலையில் இது குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


இந்நிலையில் நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்புகள் அவ்வவ்போது ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்படுகிறது. இதன்படி அக்டோபர் – 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும்,  திங்கட்  கிழமை முதல் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.