வவுனியாவில் சிங்களவரின் பிரபலமான உணவகம் மூடப்பட்டுள்ளது📸 

 


வவுனியா நகரில் பல தமிழர்களே கடைகளை திறந்து வைத்துள்ள நிலையில்.. வவுனியா கண்டி வீதி, தேக்க வத்தையில் அமைந்துள்ள சிங்களவரின் பிரபலமான உணவகம் மூடப்பட்டுள்ளது எம் உணர்வுக்கும் உரிமைக்கும் மதிப்பளித்த அந்த உணவக உரிமையாளருக்கும் அவரை போன்ற பல மாற்றினத்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் என வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Blogger இயக்குவது.