முகேன்ராவ் கதாநாயகனாக அறிமுகம்!!

 


பிக்பொஸ் சீசன் 3 வெற்றியாளர் முகின் ராவ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முகின் ராவ்,  அனுகீர்த்தி வாஸ் நடிப்பில் அஞ்சனா அலிகான் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு வெற்றி எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன்,  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவார் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.