யாழ்.சீனியர் வீதியில் வீடொன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல்.


யாழ்.சீனியர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியிருக்கின்றது. பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 


நேற்று இரவு 9 மணியளவில் நுழைந்த வாள்வெட்டு குழு வன்முறையாளர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.