MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல்


MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பலத்த காற்று வீசும் காரணத்தால் இவ்வாறு மீண்டும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.