ஐக்கிய தேசியக்கட்சியின் 74ஆவது ஆண்டு இன்று
![]() |
ஐக்கிய தேசியக் கட்சியின் 74 ஆவது ஆண்டு நிகழ்வு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நினைவுகூரப்பட்டுள்ளது.
சிறிகொத்தாவில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில், சிறப்பு நிகழ்வுகள் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வினை தொடர்ந்து, வருகைதந்துள்ள உறுப்பினர்களிம் கட்சியை வலுப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் ரணில் ஆராயவுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை