இன்று UNP செயற்குழு கூட்டம்

 


ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று(14) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல் விடயம் தொடர்பில் இதன்போது தீர்வு காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.